கம்பகா இம்புல்கொடை பகுதியைச் சேர்ந்த 13 வயதான இந்தச் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல்போயுள்ளார்.
சித்துல நிம்சத் என்ற இந்தச் சிறவன் பற்றிய தகவல் ஏதாவது கிடைத்தால், 077 555 4959 அல்லது 077 555 4979 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.