கண்டி- நுவரெலியா பிரதான வீதி தற்காலிகமாக மூடல்! Malaikuruvi November 26, 2025 கண்டி நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்திற்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இறம்பொடை கெரண்டியல பகுதியில் கற்பாறைகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கௌசல்யா Post navigation Previous: வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் முக்கிய நோய் – மூலநோய்Next: சித்த, ஆயுள்வேத, யுனானி மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பான பரிந்துரைகள்