ஈரானின் புதிய அதிஉயர் தவைராக மறைந்த ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் புதல்வர் மொஜ்தபா கமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நீண்ட ஆலோனையின் பின்னர் கமேனியின் புதல்வர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டவருக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் எச்சரிக்கை விடுத்துள்ளன. எந்தத் தலைமை தெரிவுசெய்யப்பட்டாலும் ஒழித்துக்கட்டுவோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
