Skip to content
March 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • உள்ளூர் செய்திகள்
  • இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த 31பேர் போதைப் பொருள்களுடன் கைது

இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த 31பேர் போதைப் பொருள்களுடன் கைது

Malaikuruvi November 2, 2025 1 minute read
மஸ்கெலியாவில் சந்தேகத்தில் கைதானவருக்கு விளக்க மறியல்

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 31 இளைஞர், யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

500க்கும் மேற்பட்டோர் இசை நிகழ்ச்சிக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

மிரிஹான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Post navigation

Previous: இவரைக் கண்டால் பொலிஸுக்கு அறிவியுங்கள்!
Next: திமுக கூட்டத்தில் தவெக பங்கேற்காது

Related Stories

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

Malaikuruvi March 4, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026

Trending News

ஈரானிய போர்க் கப்பல் இலங்கை கடல் பரப்பில் மூழ்கடிப்பு! 101 பேர் பலி ஈரானிய போர்க் கப்பல் இலங்கை கடல் பரப்பில் மூழ்கடிப்பு! 101 பேர் பலி 1

ஈரானிய போர்க் கப்பல் இலங்கை கடல் பரப்பில் மூழ்கடிப்பு! 101 பேர் பலி

March 4, 2026
விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி 2

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் 3

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு 4

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

March 4, 2026
ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு 5

ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

March 4, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

ஈரானிய போர்க் கப்பல் இலங்கை கடல் பரப்பில் மூழ்கடிப்பு! 101 பேர் பலி

ஈரானிய போர்க் கப்பல் இலங்கை கடல் பரப்பில் மூழ்கடிப்பு! 101 பேர் பலி

Malaikuruvi March 4, 2026
விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

Malaikuruvi March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

Malaikuruvi March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

Malaikuruvi March 4, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • ஈரானிய போர்க் கப்பல் இலங்கை கடல் பரப்பில் மூழ்கடிப்பு! 101 பேர் பலி
  • விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி
  • அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்
  • நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு
  • ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |