அவசரகால நிலை அமுலில் இருக்கையில் சிக்காகொ பாணியில் கொலைகள்? Malaikuruvi February 16, 2026 6:28 AM நாட்டில் அவசரகால நிலை அமுலில் உள்ளபோது சிக்காகோ பாணியில் கொலைகள் நடக்கின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சட்டம் ஒழுங்கு பற்றி அரசு விளக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். Post navigation Previous: நாடு முழுவதும் சட்டத்தரணிகள் இன்று பணிப் பகிஷ்கரிப்புNext: மின்சாரக் கட்டண அதிகரிப்பு யோசனையை அங்கீகரித்துவிடாதீர்!