கிளாஸோ ஆற்றில் குளித்த ஆடவர் இருவர் உயிரிழந்துள்;ளனர்.
நுவரெலியா நானுஓயா கிளாஸ்ஸோ அருவி அமைந்துள்ள பகுதியில், ஆற்றில் குளிக்கச் சென்ற ஆடவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அப்புத்தளை,நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த:
24 வயதுடைய பெருமாள் திவாகர்
23 வயதுடைய அன்பழகன் நிக்சன்
ஆகிய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
கௌசல்யா
