அக்கரபத்தனை வேவரல்லி தோட்டத்தில் மருத்துவ முகாம் இன்று 31 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இந்த ஆயுள்வேத மருத்துவ முகாமில் சுமார் 150 இற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கண்டி குண்டசாலை ஆயூள்வேத வைத்திய சாலையில் இருந்து மூன்று வைத்தியர்கள் இந்த வைத்திய முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
கௌசல்யா


