தித்துவா புயல் தாக்கி ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில், மலையக மக்களின் காணி, வீட்டுரிமைப் பிரச்சினைகளுக்கான நிலையான தீர்வுகள் குறித்து ஆராயும் நோக்கில்,
‘தித்துவா புயல் கடந்து 7 மாதங்கள்!
மலையக மக்களின் காணி, வீட்டுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு என்ன?’
என்ற தலைப்பில் கருத்தரங்கும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
திகதி: 05 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்: தமிழ் சங்கம்,(வினோதன் மண்டபம்) வெள்ளவத்தை
நேரம்: மாலை 4.00 மணி
தலைமை
புவன்
(கொழும்பு கிளை)
பேச்சாளர்கள்
- மாடசாமி விஜயகுமார்
(சமூக செயற்பாட்டாளர்) - சுகுமார் விஜயகுமார்
(சட்டத்தரணி) - சிவ ராஜேந்திரன்
(ஓய்வு நிலை பீடாதிபதி மற்றும்
தேசிய கலை இலக்கியப் பேரவை தலைவர்)
கருத்துரையாளர்கள்
- டேவிட் சுரேன்
(அரசியல் செயற்பாட்டாளர்) - கிளிங்டன்
(சமூக செயற்பாட்டாளர்)
ஆர்வமுள்ள அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

