புசல்லாவை றொச்சைல்ட் போராட்டம் வெற்றி! டிபற்றதால் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
வேலை நீக்கப்பட்டிருந்த ஐவருக்கும் மீண்டும் வேலை வழங்க நிர்வாகம் இணக்கம் தெரிவித்தமையடுத்து தோட்ட மக்களின் போராட்டம் இன்று (19) மாலை முடிவுக்கு வந்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டமும் நிறைவடைந்ததாகத் தேசிய தொழிலாளர் முன்னணியின் உப தலைவர் கருப்பையா சண்முகராஜ் மலைக்குருவிக்குத் தெரிவித்தார்.

