சாமிமலை பிரதேசத்தில் ஸ்கோர்ப்பியஸ் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செஞ்சுடர் அறநெறிப் பாடசாலை ஐந்து வாரங்களாக நடைபெற்று வந்த வகுப்பிற்காக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் உதவும் கரங்களாக கொழும்பில் இருந்து கணேசன் மனோரஞ்சிதம் கலந்து கொண்டார். அவர்மூலமாக 65 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சரத் சாமிமலை


