விசாகப்பட்டினத்திலிருந்து கப்பலில் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட 214 மெட்ரித் தொன் பெய்லி பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் நேற்று (27) கையிக்கப்பட்டுள்ளது.
தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் இந்தப் பாலத்தைப் பொருத்தும் பொறுப்பினை இந்திய இராணுவத்தின் பொறியியற் பிரிவு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தியா ஏற்கனவே வழங்கி பெய்லி பாலங்கள் கிளிநொச்சியிலும், கண்டி – இராகலை வீதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.

