ஜனாதிபதி அனுர குமார- இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு Malaikuruvi February 20, 2026 ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு தாக்கம் பற்றி புதுடில்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டிற்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. Post navigation Previous: இந்தியா, அமெரிக்கா இடையே கடலடி கம்பிவடத் தடத் திட்டம்Next: பண்ருட்டி இராமச்சந்திரன் 88ஆவது வயதில் புதிய கட்சி தொடக்கம் Related Stories குட்டி இங்கிலாந்து பஸ் நிலையத்தில் கொள்ளையர்கள் அட்டகாசம்! Malaikuruvi June 2, 2026 நுவரெலியா பிரதேச சபை தலைவரின் கள்ள ஒப்பத்துடன் 11 பேருக்கு ஊதியம்! Malaikuruvi June 2, 2026 பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை! Malaikuruvi June 2, 2026