ஜனாதிபதி அனுர குமார- இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு Malaikuruvi February 20, 2026 ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு தாக்கம் பற்றி புதுடில்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டிற்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. Post navigation Previous: இந்தியா, அமெரிக்கா இடையே கடலடி கம்பிவடத் தடத் திட்டம்Next: பண்ருட்டி இராமச்சந்திரன் 88ஆவது வயதில் புதிய கட்சி தொடக்கம் Related Stories ஹோர்முஸ் முழுமையாகத் திறப்பு; கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி Malaikuruvi April 18, 2026 வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி. எம். ஆர். டி. அபொன்சு நியமனம் Malaikuruvi April 17, 2026 கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட படகில் 400 கோடி ரூபாய் ஹெரோயின் Malaikuruvi April 17, 2026