ஐஎம்எப் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு Malaikuruvi February 18, 2026 2:01 PM இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின் பொருளாதாரம் நிலையானதாகத் தொடர்வது குறித்து அவர் அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளார். Post navigation Previous: மருத்துவ மாணவியின் அந்தரங்கத்தை பரப்பியவருக்கு விளக்க மறியல்Next: கொழும்புவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு