ஐஎம்எப் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு Malaikuruvi February 18, 2026 இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின் பொருளாதாரம் நிலையானதாகத் தொடர்வது குறித்து அவர் அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளார். Post navigation Previous: மருத்துவ மாணவியின் அந்தரங்கத்தை பரப்பியவருக்கு விளக்க மறியல்Next: கொழும்புவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு Related Stories வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி. எம். ஆர். டி. அபொன்சு நியமனம் Malaikuruvi April 17, 2026 வலுசக்தி அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா Malaikuruvi April 17, 2026 இஸ்ரேல்-லெபனான் பத்து நாள் சண்டை நிறுத்தம் அமல் Malaikuruvi April 17, 2026