கண்டி- நுவரெலியா பிரதான வீதி தற்காலிகமாக மூடல்! Malaikuruvi November 26, 2025 7:44 PM கண்டி நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்திற்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இறம்பொடை கெரண்டியல பகுதியில் கற்பாறைகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கௌசல்யா Post navigation Previous: வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் முக்கிய நோய் – மூலநோய்Next: சித்த, ஆயுள்வேத, யுனானி மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பான பரிந்துரைகள்