பரிதி வட்டம் எறிதலில் வினோதினி லக்மாலிக்கு வெண்கலப் பதக்கம் Malaikuruvi October 26, 2025 4:25 PM தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் வினோதினி லக்மாலி 43.01 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் தன்வசப்படுத்தியுள்ளார். Post navigation Previous: யாழ்ப்பாணத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடுNext: ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு இன்று ஆரம்பம்