மாலைதீவு ஜனாதிபதி மொகமது மொய்சு இலங்கை வந்துள்ளார் Malaikuruvi May 3, 2026 மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார். இன்று (03 மாலை 5.35 அளவில் அவர் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தார். அவரது விஜயத்தையொட்டி இன்று (03) முதல் ஆறாந்திகதி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3 Post navigation Previous: இடி, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!Next: இரத்தினபுரி புனித ஜோக்கிம் த.ம.வி இல் விவேகானந்தர் சிலை திறப்பு Related Stories நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை Malaikuruvi July 18, 2026 முன்னாள் ஐஜிபி தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை! Malaikuruvi July 18, 2026 ஆரம்பப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றி Malaikuruvi July 18, 2026