மாலைதீவு ஜனாதிபதி மொகமது மொய்சு இலங்கை வந்துள்ளார் Malaikuruvi May 3, 2026 மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார். இன்று (03 மாலை 5.35 அளவில் அவர் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தார். அவரது விஜயத்தையொட்டி இன்று (03) முதல் ஆறாந்திகதி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Post navigation Previous: இடி, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!Next: இரத்தினபுரி புனித ஜோக்கிம் த.ம.வி இல் விவேகானந்தர் சிலை திறப்பு