மஸ்கெலியாவில் ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ மாணவர் விவாதப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.


மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம்
ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை(17.09.2026) ஒட்டி,
பிரதேச சபை தலைவரின் தலைமையில் ‘சுற்றுசூழலை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் பாடசாலைகளுக்குகிடையில் விவாதப் போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றுது. இதில் மாணவர்கள் சிறப்பாகத் தங்களது ஆற்றலை வெளிப்படுத்தினார்கள்.
