பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் ம் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் கேகாலை மாவட்ட தெஹியோவிட்ட மக்கள் சந்திப்பு இன்று (26) நடைபெற்றது.
கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நந்தன மில்லகல தலைமையில் அட்டுலுகம பிரதேசத்தில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில்,தெரணியகலை, தெஹியோவிட்ட, எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அண்மித்த தோட்டப் பிரதேசங்களைச் சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.


