கண்டி- நுவரெலியா பிரதான வீதி தற்காலிகமாக மூடல்! Malaikuruvi November 26, 2025 கண்டி நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்திற்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இறம்பொடை கெரண்டியல பகுதியில் கற்பாறைகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கௌசல்யா 8 Post navigation Previous: வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் முக்கிய நோய் – மூலநோய்Next: சித்த, ஆயுள்வேத, யுனானி மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பான பரிந்துரைகள் Related Stories ஜனாதிபதிக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு! Malaikuruvi July 17, 2026 சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு சீல்! Malaikuruvi July 17, 2026 சபரகமுவை கல்வித் திணைக்களத்தில் தனி தமிழ்ப்பிரிவு Malaikuruvi July 17, 2026