இலங்கையில் மீட்புப் பணியில் இந்திய ஹெலிகொப்டர்கள் Malaikuruvi November 29, 2025 1 minute read கொழும்பில் தரித்துநிற்கும் விக்ராந்த் போர்க்கப்பலில் உள்ள இந்திய விமானப்படையின் இரண்டு Chetak ஹெலிகொப்டர்கள் இலங்கை மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். Post navigation Previous: ஹற்றன் பன்மூர்,கொட்டகலை வெள்ளத்தால் பல குடும்பங்கள் இடம்பெயர்வுNext: சீரற்ற காலநிலையால் முதியோர் இல்லத்தில் 11 பெண்கள் உயிரிழப்பு