இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறார் Malaikuruvi November 26, 2025 1 minute read இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவெதி டிசம்பர் 1-2 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது இந்தியா – இலங்கைக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டுவதற்கு வழிவகுக்கும். Post navigation Previous: நவம்பர் 29 வரை மழை நீடிக்கும்Next: கீழ் கடுகண்ணாவைப் பகுதி ஒருவழிப் பாதையாகத் திறப்பு Related Stories செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் Malaikuruvi March 2, 2026 ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் Malaikuruvi March 1, 2026 துபாய், அபுதாபியைத் தொடர்ந்து கட்டார் மீது ஈரான் தாக்குதல் Malaikuruvi March 1, 2026