இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறார் Malaikuruvi November 26, 2025 1 minute read இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவெதி டிசம்பர் 1-2 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது இந்தியா – இலங்கைக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டுவதற்கு வழிவகுக்கும். Post navigation Previous: நவம்பர் 29 வரை மழை நீடிக்கும்Next: கீழ் கடுகண்ணாவைப் பகுதி ஒருவழிப் பாதையாகத் திறப்பு