மகனைப் பார்க்க சிறைச்சாலை சென்ற ஷிரந்தி ராஜபக்ஷ!
தன் மகன் நாமல் ராஜபக்ஷவைப் பார்ப்பதற்காக முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (05) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலை சென்று தன் மகனைப் பார்வையிட்டார்.