பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு நிவாரண நிதியாக 50மில்லியன் Malaikuruvi November 28, 2025 நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு பேரிடர் நிவாரண செலவின வரம்பு ரூ. 50 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. Post navigation Previous: அனர்த்த நிலைமை தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்Next: 700 பயணிகளுடன் அநுராதபுரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்