Skip to content
March 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • உள்ளூர் செய்திகள்
  • பன்விலை பிரதேசத்தில் மின்சாரம் துண்டிப்பு; போக்குவரத்து பாதிப்பு

பன்விலை பிரதேசத்தில் மின்சாரம் துண்டிப்பு; போக்குவரத்து பாதிப்பு

Malaikuruvi December 1, 2025
பன்விலை பிரதேசத்தில் மின்சாரம் துண்டிப்பு; போக்குவரத்து பாதிப்பு

கண்டி பன்விலை பிரதேசத்தில் மின்சாரம் முழுதாக துண்டிக்கப்பட்ட நிலையில் குடிநீரில்லாமல் மக்கள் பெரும் துன்பப்படுவதோடு பன்விலையிலிருந்து கபரகலை கோமரை நக்கல்ஸ் பெத்தேகம மடுல்கலை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது

பன்விலை ஆத்தளை தோட்டத்திலுள்ள குடியிருப்புகளிலும் நிலப்பரப்புகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஆத்தளை தமிழ் வித்தியாலயம் மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயம் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு அவசரமாக இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர்.

பன்விலை மற்றும் கபரகலை பிரதேசத்தை இணைக்கும் பிரதான வீதியில் கெவும் போக் பாலம் உடைந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது

இதைப் பார்ப்பதற்கு மக்கள் செல்வதைத் தடுக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளதோடு புதினம் பார்க்க செல்வதனால் பல ஆபத்தான சம்பவங்கள் நாட்டின் பல பாகங்களிலும்ஏற்பட்டுள்ளதால் அதனை தவிர்க்குமாறும் அவதானமாக இருக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் பொலிஸாரும் பொது மக்களை கேட்கின்றனர்.

பன்விலை நிருபர் ம.நவநீதன்

Post navigation

Previous: தொடரும் இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கை
Next: யாழ்ப்பாணத்தில் பாதிப்புகளைக் குறைக்க உடனடி நடவடிக்கையில் சந்திரசேகர்

Related Stories

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

Malaikuruvi March 4, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026

Trending News

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி 1

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் 2

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு 3

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

March 4, 2026
ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு 4

ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

March 4, 2026
கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி 5

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

March 3, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

Malaikuruvi March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

Malaikuruvi March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

Malaikuruvi March 4, 2026
ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

Malaikuruvi March 4, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி
  • அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்
  • நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு
  • ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு
  • கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |