Skip to content
March 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • இந்தியா
  • டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை தாக்குதல்

டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை தாக்குதல்

Malaikuruvi November 11, 2025
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி

டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் உமர் மொகமட் என்ற ஒரு மருத்துவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவரது ஜம்மு காஷ்மிர் வீட்டைச் சோதனையி;ட அதிகாரிகள் அங்கிருந்து பற்றரிகள், நேரக்கணிப்புக் கருவிகள் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

மருத்துவர் உமர் மொகட்டின் தாயும் சகோதரரும் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக என்டிடிவி தெரிவித்தது.

இந்த மருத்துவர் ஓரு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்றும் மேலும் இரண்டு மருத்துவர்களும் இவருடன் தொடர்புட்டுள்ளார்கள் என்றும் புலனாய்வுத் தகவல்கள் கிடைததுள்ளதாகத் தெரிவிக்க்பட்டுள்ளது.

டில்லியில் நடந்த தாக்குதல் காஷ்மீரின் பகல்ஹாம் சுற்றுலாத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் நடந்த முதலாவது பயங்கரவாதத் தாக்குதல் எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்து 24 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல் நடந்த செங்கோட்டைப் பகுதி மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது..

Post navigation

Previous: டில்லி கார் குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
Next: கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

Related Stories

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

Malaikuruvi March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

Malaikuruvi March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

Malaikuruvi March 4, 2026

Trending News

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி 1

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் 2

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு 3

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

March 4, 2026
ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு 4

ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

March 4, 2026
கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி 5

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

March 3, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

Malaikuruvi March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

Malaikuruvi March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

Malaikuruvi March 4, 2026
ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

Malaikuruvi March 4, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி
  • அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்
  • நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு
  • ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு
  • கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |