ஜனாதிபதி அனுர குமார- இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு Malaikuruvi February 20, 2026 8:23 PM ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு தாக்கம் பற்றி புதுடில்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டிற்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. Post navigation Previous: இந்தியா, அமெரிக்கா இடையே கடலடி கம்பிவடத் தடத் திட்டம்Next: பண்ருட்டி இராமச்சந்திரன் 88ஆவது வயதில் புதிய கட்சி தொடக்கம்