சீரற்ற காலநிலையால் முதியோர் இல்லத்தில் 11 பெண்கள் உயிரிழப்பு Malaikuruvi November 29, 2025 பன்னல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் முதியோர் இல்லமொன்றில் 11 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Post navigation Previous: இலங்கையில் மீட்புப் பணியில் இந்திய ஹெலிகொப்டர்கள்Next: வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் மூவர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு