மஸ்கெலியா சாமிமலை நகரில் வேறு வாகனங்கள் நிறுத்த இடளிக்காமல் முசசக்கர வண்டி சாரதிகள் ஆக்கிரமிததுக் கொள்வதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நகரில் பெரும் வாகன நெரிசல் ஏற்படுவதாகவும சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, மஸ்கெலியா பொலிஸார் இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
சாமிமலை சரத்
