Skip to content
March 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • உள்ளூர் செய்திகள்
  • கவரவலையில் உண்ணாவிரதமிருந்த மூவர் மயங்கி வீழ்ந்து மருத்துவமனையில்

கவரவலையில் உண்ணாவிரதமிருந்த மூவர் மயங்கி வீழ்ந்து மருத்துவமனையில்

Malaikuruvi February 11, 2026
கவரவலையில் உண்ணாவிரதமிருந்த மூவர் மயங்கி வீழ்ந்து மருத்துவமனையில்

மஸ்கெலியா கவரவலை தோட்டத்தில் பணி நீக்கம் நீக்கப்பட்டதால் மீண்டும் வேலை வழங்குமாறு உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் எட்டுப்பேரில் மூவர் இன்று (11) மயங்கி வீழ்ந்தனர்.

ஒருவர் இன்று காலை 10 மணிக்கு மயங்கினார். அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் இருவர் 10.45 அளவில் மயங்கினர். அவர்கள் அம்பியுலன்ஸ் மூலம் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள தமக்குச் சம்பளத்துடன் மீண்டும் வேலை வழங்குமாறு கோரி சத்தியாக்கிரகம் ஆரம்பித்த இந்த எட்டுப்பேரும் நேற்றுக் காலை முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

Post navigation

Previous: பிரதமர் ஹரினியுடன் சந்திப்பு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்
Next: மலையக காந்தி கே. இராஜலிங்கம் நினைவு நாள் உணர்வூபூர்வமாக அனுட்டிப்பு

Related Stories

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

Malaikuruvi March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

Malaikuruvi March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

Malaikuruvi March 4, 2026

Trending News

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி 1

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் 2

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு 3

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

March 4, 2026
ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு 4

ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

March 4, 2026
கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி 5

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

March 3, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

Malaikuruvi March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

Malaikuruvi March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

Malaikuruvi March 4, 2026
ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

Malaikuruvi March 4, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி
  • அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்
  • நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு
  • ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு
  • கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |