மலையகத்தின் மூத்த பத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான கண்டி இரா. அ. இராமன் அண்மையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை பத்திரிகை பேரவையும் ஆசிரிய சங்கமும் இணைந்து நடத்திய விழாவில் இராமனுக்கான விருதுடன் வீரகேசரி ஆசிரியர் சிறிகஜனும் காணப்படுகிறார்.