எரிபொருள் விலை 25 வீதம் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் சேவையை நடத்தப்போவதில்லை என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்தினா தெரிவித்துள்ளார்.
இன்று 90 வீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பஸ் ஓடாவிட்டால், எம்மைவிடப் பாதிக்கப்படுவது பஸ் உரிமையாளர்கள்தான் என்று ஶ்ரீமான் பொதுசனம் சொல்வது மலைக்குருவியின் காதில் விழுந்தது.
