Skip to content
March 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • உள்ளூர் செய்திகள்
  • கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய திருமலை மாணவன் பொலிஸாரால் மீட்பு

கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய திருமலை மாணவன் பொலிஸாரால் மீட்பு

Malaikuruvi January 27, 2026
கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய திருமலை மாணவன் பொலிஸாரால் மீட்பு

திருகோணமலையில் திங்கட்கிழமை (26) அன்று முதல் காணாமல் போயிருந்த 17 வயதுடைய மாணவன் எம்.எல். முன்சித்,. கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் நிட்டம்புவ பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி ஒருவரின் மகனான இந்த மாணவன் பாடசாலைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து ​வெளியேறிய நிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சமுத்திரகம பகுதியில் மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்கப்பட்டதுடன் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் கடத்தல் காரர்களிடமிருந்து தந்திரமாகத் தப்பித்த மாணவன், அடி காயங்களுடன் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு தேடி சரணடைந்துள்ளார்.

நிட்டம்புவ பொலிஸார் வழங்கிய தகவலையடுத்து பெற்றோர் மாணவனைப் பார்ப்பதற்காக விரைந்துள்ளனர்.

​மாணவன் கடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்த மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கௌசல்யா

Post navigation

Previous: நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வர இரு வார கால அவகாசம் கோரினார் ஷிரந்தி
Next: இ. தொ. கா தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

Related Stories

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

Malaikuruvi March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

Malaikuruvi March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

Malaikuruvi March 4, 2026

Trending News

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி 1

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் 2

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு 3

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

March 4, 2026
ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு 4

ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

March 4, 2026
கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி 5

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

March 3, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

Malaikuruvi March 4, 2026
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்

Malaikuruvi March 4, 2026
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு

Malaikuruvi March 4, 2026
ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு

Malaikuruvi March 4, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி
  • அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்
  • நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்பு
  • ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு
  • கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |