ஐஎம்எப் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு Malaikuruvi February 18, 2026 இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின் பொருளாதாரம் நிலையானதாகத் தொடர்வது குறித்து அவர் அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளார். Post navigation Previous: மருத்துவ மாணவியின் அந்தரங்கத்தை பரப்பியவருக்கு விளக்க மறியல்Next: கொழும்புவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு Related Stories ஹுணுப்பிட்டி கங்காராமை விகாரையின் வெசாக் வலய விருந்தினராக பிரதீப் Malaikuruvi June 2, 2026 நுவரெலியா பிரதேச சபை தலைவரின் கள்ள ஒப்பத்துடன் 11 பேருக்கு ஊதியம்! Malaikuruvi June 2, 2026 பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை! Malaikuruvi June 2, 2026