ஐஎம்எப் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு Malaikuruvi February 18, 2026 இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின் பொருளாதாரம் நிலையானதாகத் தொடர்வது குறித்து அவர் அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளார். Post navigation Previous: மருத்துவ மாணவியின் அந்தரங்கத்தை பரப்பியவருக்கு விளக்க மறியல்Next: கொழும்புவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு Related Stories செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் Malaikuruvi March 2, 2026 வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! Malaikuruvi March 1, 2026 சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு Malaikuruvi March 1, 2026