எரிபொருள் வழங்கும் வீதத்தை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கார்களுக்கு 25 லீற்றரும் முச்சக்கர வண்டிகளுக்கு 20 லீற்றரும் வான்களுக்கு 50 லீற்றரும் ( லொறிகளுக்கு 200 லீற்றர் மாற்றமில்லை) மோட்டார் சைக்கிள்களுக்கு 08 லீற்றரும் பஸ்களுக்கு 100 லீற்றரும் விவசாய வாகனங்களுக்கு 40 லீற்றரும் Quadricycle களுக்கு 08 லீற்றரும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
