நாடளாவிய ரீதியில் தரம் 06 வகுப்பு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு இன்று(21)நடை பெற்றது.
இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர் இருளப்பன் இரவி தலைமையில் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் பிரதம அதிதி யாக கலந்து கொண்ட இரத்தினபுரி வலய உதவி கல்விப்பணிப்பாளர் எஸ் ராஜ்குமார் விசேட அதிதியாக கலந்து கொண்ட பி. கவிதாஸ் உள்ளிட்ட வருகை தந்த விருந்தினர்களையும் புதிய.மாணவர்களில் ஒரு பகுதியினரை யும் படங்களில் காணலாம்.
எஸ். ஆர். இரவீந்திரன்



