விந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்ரீம் தோட்டத்திலுள்ள 10 அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப் பரவால் அனைத்து வீடுகளும் தீயால் கருகியுள்ளன.
இச்சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தீபரவல் தொடர்பான விசாரணைகளை லிந்துலை போலீசார் முன்னெடுத்து வரும் நிலையில் ஏற்பட்ட , பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களும் முழுமையாகத் திரட்டப்படுகின்றன.
கௌசல்யா



