UNOPS நிறுவனத்தின் விருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் Australian AID, UKaid நிறுவனங்களின் நிதி உதவியின் கீழ் சுய சக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை மற்றும் நாவலபிட்டி ரக்ஷாவ தோட்ட பகுதிகளில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 30,000/= பெருமதியுடைய வீட்டுக்கு தேவையான உபகரணங்கள் இத்திடத்தின் ஊடாக. சுயசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் A.செல்வராஜ்.மற்றும் யுனெப்ஸ் விருத்தி திட்டத்தின் இனைப்பாளர் செல்வி.தமிழ்செல்வி மற்றும் நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா நிருபர்.


