ஹற்றன் குடா ஓயா தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட எம். குணசேகரன்(ராதா) என்பவரைக் கடந்த 18.12.2025 அன்றிலிருந்து சுகவீனமுற்ற நிலையில் காணவில்லை.
இவரைப் பற்றிய தகவல் அறிந்தால் கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு உடனடியாக தொடர்புகொள்ளவும்
சாந்தா தேவி: – 0765501454
ஆறுமுகம் கீதா: – 0765939738