Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • விசேட செய்தி
  • கட்டுநாயக்காவிலிருந்து ஐயப்ப பக்தர்கள் 13பேர் சபரிமலை சென்றனர்!

கட்டுநாயக்காவிலிருந்து ஐயப்ப பக்தர்கள் 13பேர் சபரிமலை சென்றனர்!

Malaikuruvi January 11, 2026 1 minute read
சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பக்தர்களை ஏமாற்றிய குருசாமி!

கட்டுநாயக்காவிலிருந்து ஐயப்ப பக்தர்கள் 13பேர் சபரிமலை சென்றனர்!

சபரிமலை அழைத்துச் செல்வதாகபலாங்கொடையிலிருந்து அழைத்து வரப்பட்ட 26 யாத்திரிகர்களுள் 13 பேர் விமான டிக்கட் பெற்றுக்கொடுத்து சபரிமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஐயப்பன் இலங்கை பிரதம குருவின் சிஷ்ய சாமிகள் தலையிட்டு நேற்று (09) 13 சாமிகளை சபரிமலை அனுப்பிவைத்ததாக அந்த ஆலயத்தைச் சேர்ந்த சிஷ்ய சாமி ஒருவர் மலைக்குருவிக்கு உறுதிப்படுத்தினார்.

விமான டிக்கட் இல்லை என்று ஏஜன்ஸிக்காரர் கையை விரித்ததால் பக்தர்கள் கட்டுநாயக்க பன்சலையில் நான்கு நாள்களாகத் தங்கியிருப்பதாக மலைக்குருவி செய்தி வெளியிட்டிருந்தது.

பலாங்கொடையிலிருந்து 26 பக்தர்களை சபரிமலை யாத்திரைக்கென பஸ் ஒன்றில் அழைத்து வந்த குருசாமி ஒருவர், விமான நிலையம் வந்ததும் தனக்கு டிக்கட் கிடைக்கவில்லை என்று தெரித்துள்ளார்.

இவ்வாறு கடந்த ஆறாந்திகதி கட்டுநாயக்க விமான நிலையம் அழைத்துவரப்பட்டவர்கள் கடந்த நான்கு நாள்களாக கட்டுநாயக்கவில் உள்ள பன்சலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

தகவலறிந்த ஐயப்ப ஆலய சாமிகள் தலையிட்டு அந்த பக்தர்களை அழைத்து வந்த பலாங்கொடை குருசாமியைச் சந்தித்துக் கேட்டபோது பணம் வாங்கிக்கொண்டு விமான டிக்கட் பெற்றுக்கொடுக்கவில்லை என்பது தெரியவந்ததாக இலங்கை பிரதம குருவின் சிஷ்ய சாமிகளில் ஓருவரான சுரேஷ் சாமி மலைக்குருவிக்குத் தெரிவித்தார்.

பின்னர் 13 சாமிகளுக்கு டிக்கட் பெற்றுக்கொடுத்து அவர்களை நேற்று மாலை (09) சபரிமலை அனுப்பி வைத்ததாகவும் எஞ்சிய 13 பேர் தொடர்ந்தும் பன்சலையில் தங்கியிருப்பதாகவும் சுரேஷ் சாமி தெரிவித்தார்.

அவர்களையும் சபரிமலை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். சபரிமலை செல்லும் பக்தர்கள் விமான டிக்கட் கையில் கிடைக்காமல் விமான நிலையம் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஐயப்ப ஆலயத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.

ஐயப்ப யாத்திரையை அரசாங்கம் அண்மையில் புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்தது. அதனால், கூடுதலான பக்தர்கள் இம்முறை யாத்திரை செல்ல முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

10-01-2026

Post navigation

Previous: மஸ்கெலியாவில் மலையக தியாகிகள் நாள் அனுட்டிப்பு
Next: கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

Related Stories

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

Malaikuruvi March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026

Trending News

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 1

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 2

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 3

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 4

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 5

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

Malaikuruvi March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |