இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் சிவாலயத்தில் சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
முதல் சாம பூசையின்யின் போது சுவாமி உள்வீதி வலம் வந்த பின்னர் இடம்பெற்ற பிரதேச அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் பக்தர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
எஸ். ஆர். இரவீந்திரன்



