இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 485 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Pathum Nissanka அதிகபடியாக 187 ஓட்டங்களையும், Kamindu Mendis 87 ஓட்டங்களையும், Dinesh Chandimal 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் பங்காளாதேஷ் அணி சார்பில் Nayeem Hasan 05 விக்கெட்டுக்களையும், Hasan Mahmud 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். முன்னதாக பங்காளாதேஷ் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 495 ஓட்டங்களை பெற்றது. இதன்படி 10 ஓட்டங்கள் முன்னிலையில் பங்காளாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடவுள்ளது.
Category: Sports
போர்ப் பதற்றத்தால் போட்டிகள் ஒத்திவைப்பு
போர்ப் பதற்றத்தால் போட்டிகள் ஒத்திவைப்பு: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த கடினமான காலங்களில் இந்தியாவுடன் நிற்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், எனவே ஐபிஎல் போட்டி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எஞ்சிய…
உலக அளவில் ஐபிஎல்லுக்கு சிறப்பு
உலக அளவில் ஐபிஎல்லுக்கு சிறப்பு: உலக அளவில் நடைபெறும் டி20 லீக்கில் சிறப்பு வாய்ந்ததாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) விளங்குகிறது. இதில் ஏராளமான சர்வதேச வீரர்கள் விளையாடுகிறார்கள். கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் விளையாட்டாக இது உள்ளது. ஐபிஎல் தொடரை வைத்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெறுகிறது. சூதாட்ட கும்பல் உடன் தொடர்புள்ள சில தொழில் அதிபர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் ரசிகர்கள் போன்று அறிமுகமாகி, அவர்களுக்கு பணம் அல்லது பரிசு வழங்கி நட்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் போட்டி தொடர்பான சில தகவல்களை பெற்று சூதாட்டக்காரர்களுக்கு அதை வழங்கி விடுவார்கள். உலக அளவில் ஐபிஎல்லுக்கு சிறப்பு இருப்பதால் இதுபோன்ற நபர்களிடம் வீரர்கள், அணி உரிமையாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்டோர் சிக்கிவிடக் கூடாது என்பதில் பிசிசிஐ கவனமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊழல் தடுப்பு பாதுகாப்பு குழுவை (Anti-Corruption…
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2500 ஓட்டங்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2500 ஓட்டங்கள்: டோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து, 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.…
Playing Golf on Holiday
Eu eam odio modus maiestatis. Eos cu meis tollit vocibus, facete aperiri meliore his ut. Cu purto invidunt nam, ut eum facete theophrastus. Id laoreet habemus vel, id vis diceret consequuntur. Te sit postea impedit. Usu ut alia laoreet, qui id postea persecuti dissentiunt, altera inimicus per in. In vim fugit explicari intellegebat, laudem legendos postulant at sit. Ea nam noster minimum, iusto phaedrum sea ne. An bonorum sadipscing philosophia vim, eos cu natum nemore fierent. Id nam ubique audiam laboramus. Et etiam elaboraret sit, veri ignota animal at nam.…
Cycling on Jungle

Bike Stunt

Tourist on other Country

Volleyball, Return Spike
Lorem ipsum dolor sit amet, qui augue mediocrem ei, mel te oportere percipitur. Usu viris ludus ea, an duo sumo summo. Dissentias constituam appellantur in qui. Simul fabulas offendit et his, mei at harum omnes. Ut pro putant convenire. Ridens epicurei suavitate qui ex, eos an cetero mediocrem referrentur. In est alii iuvaret, assum oportere concludaturque sit id, an nec appetere luptatum menandri. Te vel purto saepe, similique conceptam vis id. At mea verterem iudicabit, eu causae aperiam honestatis eum. Id eos vero blandit lobortis. Periculis neglegentur theophrastus vix ea.…
Cheerleaders Show
Lorem ipsum dolor sit amet, at vocibus detracto conceptam pri. Mel te velit virtute hendrerit, quo an saepe nostrum suscipiantur. Ex soluta fuisset assueverit pri. Nihil dolor admodum ei mea, nec an putent facilisi. Eos fabulas delenit no, mea omittantur instructior id. Homero intellegebat conclusionemque vel ea, cu has dicit omittam eloquentiam. Dolor efficiendi pro cu, at sit doming explicari, sed in diceret luptatum pertinax. Mei eruditi electram no, liber facilis usu te. Eum primis reprimique eu. Ut fuisset senserit vel. Eripuit complectitur ea eum, cum regione expetenda id, his…