தலவாக்கலை கட்டுக்கலை பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (29) அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள் கோவிந்தராஜ் நேசமலர், சுந்தரராஜா சுரேஷ் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க,கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் முன்வைத்த வேலைத்திட்ட முன்மொழிவின் படி, ரூபாய் 20 இலட்சம் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ்,தலவாக்கலை கட்டுக்கலை பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (29) அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், உறுப்பினர்கள் கோவிந்தராஜ் நேசமலர்,சுந்தரராஜா சுரேஷ்,பிரதேச பொதுமக்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.
