சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப்பேச்சாளர் Malaikuruvi August 9, 2026 சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சேனக பல்லத்தன்னை நியமைிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மஹரை சிறைச்சாலையின் அத்தியட்சகராகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். Post navigation Previous: மழைக்கு மத்தியிலும் பரீட்சைக்கு ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்Next: ஈரான் ஆன்மிகத் தலைவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில்