இரத்தினபுரி மாவட்ட செய்தியாளர்கள் நலனுக்காக ’எசிதிசி’ குறித்த ஒரு நாள் கருத்தரங்கு இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில், மாவட்டச் செயலாளர் எம்.ஜீ. லலித் ஆனந்த தலைமையில் இன்று 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது


அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேரா பிரதம அதிதியாகவும் ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரிய பண்டாரா, பேராசிரியர் எல். பி. திலகரட்ணா ஆகியோர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதில் 45 கற்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
எஸ். ஆர். இரவீந்திரன்
இரத்தினபுரியில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கல்வியாளர் கௌரவிப்பு
