க.பொ.த. சாதாரண தரப் பெறுபேறு தாமதம்!
நாளை ஜூன் 15 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட 2025 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு, அடுத்த இரண்டு வாரங்களில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் அண்டுக்கான பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
